REGISTER
TODAY (OR) வாட்ஸ் அப்
8883899009 மூலமாக உங்கள் போட்டோ &
பயோடேட்டாவை அனுப்பலாம்
முக்குலத்தோர் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்... நமது சமுதாயத்தில் முன்பு போல் திருமணம் செய்வது எளிதான காரியம் இல்லை. காரணம் நம் சமுதாய மக்கள் தங்களது குடும்பம், தொழில் மற்றும் நாகரிக வளர்ச்சி காரணமாக பல்வேறு இடங்களில் தற்போது வாழ்கின்றனர். ஆதாலால் நம் சமுதாய உறவுகளுக்குள் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் மணமகன், மணமகள் தேடுவதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு சமுதாய உணர்வுடன் தொடங்கப்பட்டது தான் இந்த சந்தியா முக்குலத்தோர் திருமண தகவல் மையம். எனது பெயர் M.நாராயணன்,எனது சொந்த ஊர் மதுரை அருகில் உள்ள அரசகுளம். உங்களது அன்பையும் ஆதரவையும் எனக்கு அளிக்குமாறு அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.